மஹிந்திரா ஐடியல் பினான்ஸ் லிமிடெட் அதன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குரிய நிதியியல் சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளையும் மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனம் உறுதிப்படுத்துவதுடன் மிகுந்த உத்தரவாதத்துடன் கூடிய நன்மைகளையும் வழங்குகின்றது. 2012இல் ஆரம்பித்த இந்நிறுவனம், 2.3 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், விரிவான சேவைகளை வழங்கும் 6 கிளைகளை தீவு முழுவதும் கொண்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் முதலீட்டிற்கான மிக உயர்ந்த வருமானத்தினை பின்வரும் எமது சேவைகள் மூலம் வழங்கி வருகின்றது. குத்தகைத் திட்டங்களை வழங்குதல், வாடகை கொள்வனவு வசதிகள், அடகுச் சேவை மற்றும் வைப்புக்கள், அத்துடன் கணக்கு முகாமைத்துவம்.
சேவைகள்
-
குத்தகை
நகரில் நிலவும் சிறந்த குத்தகை மற்றும் வாடகை விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
-
நிலையான வைப்புகள்
சந்தையில் நிலவும் அதி உயர் வட்டி வீதங்கள்.
-
அடகு (தங்கக் கடன்)
தங்கநகை வைப்புக்கள் மீதான கடன்.
-
அசையா மற்றும் அசையும் சொத்துக்களுக்கான அடமான கடன்கள்
மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனம் அதன் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எளிதான தனிப்பட்ட கடன் வசதிகளை வழங்குகிறது.
அறிவித்தல்கள்
-
MIFL Open New Branch in Kadawatha
We are proud to announce that we have opened our 4th Branch in the western province for the convenience of customers in Kadawatha area and it is the 17th branch of our branches network.
No 139/6, Kandy Road, Kadawatha, Sri Lanka.
Contact:- +94112103030
- (English) MIFL Open 12th Branch @ Welimada
- மஹிந்திரா ஐடியல் நிறுவனத்தின் 11 ம் கிளை மொனராகலையில்
-
நட்சத்திர கிரிக்கட் வீரரின் ஊக்கமளிப்பு
நட்சத்திர கிரிக்கட் வீரரின் ஊக்கமளிப்புடனும், வளர்ந்து வரும் கிராமப்புற கிரிக்கட் வீரர்களுக்கு உதவுவதுடன் கிரிக்கட்டினை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு, “கமட்ட கிரிக்கட்” எனும் கூற்றுடன் 2013 ஜனவரி மாதம் மிரிஸ்வத்தை பகுதியில் நடைபெற்ற அணிக்கு 6 பேர் கொண்ட கிரிக்கட் போட்டிக்கான தனது ஆதரவினை வழங்கியது.
-
CSR @ Mahindra Ideal Finance
Being a corporate entity who takes its social responsibilities seriously, MIFL donated a Water Tank to Kaleimagal Tamil Vidyalaya in Ratnapura.
விற்பனையிலுள்ள வாகனங்கள்
உங்கள் கனவை எம்மால் நனவாக்க முடியும்!
மேலதிக விபரங்களை அறிய, கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.