குத்தகை

மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் முக்கிய பிரிவாக குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு அமைவதுடன், ஏனையவையாக தங்கக் கடன் மற்றும் மனை பிரிவுகள் அமைந்துள்ளன

மதிப்புமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான பொருளாதார மற்றும் நெகிழ்வான நிதி தீர்வை வழங்குவதற்காக, தமது சொகுசு வலயத்திற்கு அப்பால் செல்லுதல் மற்றும், தனி நபர்களுக்கும் பெரும் கூட்டு நிறுவனங்களுக்கும் உரிய மிகவும் சிறந்த போட்டித்திறன் விகிதத்தில் அதிகபட்ச நன்மைகளையும் வழங்குகின்ற பல்வேறு வரம்புகளைக் கொண்டுள்ளது.

மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு முறையானது, பின்வரும் வாகனங்கள் உள்ளடங்களாக பலவிதமான வாகனங்களைக் கொண்டமைந்தது;

  • private-vehiclesதனியார் வாகனங்கள்
  • commercial-vehiclesவணிக வாகனங்கள்
  • three-wheelersமுச்சக்கர வண்டிகள்
  • motor-bikesமோட்டார் சைக்கிள்கள்
  • trucks-and-trailersலாரிகள் மற்றும் டிரெயிலர்கள்

உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் உங்கள் நிதி பங்காளியாக இருப்பதிலும், உங்களுடைய கருத்துக்களை உண்மையாகுவதிலும் MIFL ஆனது மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.
உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தனி நபர் சார்ந்த நிதி திட்டமிடல் மற்றும் அறிவுரைகளை நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் வழங்கும் நெகிழ்வான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவான அல்லது எவ்வித தொந்தரவுமற்ற மீளச் செலுத்துவதற்கான கடமைகளை நிறைவேற்ற உதவுகிறது. பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய வாகனங்களுக்கான குத்தகை கொள்வனவு வசதிகள் வழங்கப்படுகின்ற, அதே நேரத்தில் வாடகைக் கொள்வனவு வசதியானது, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. நட்புறவான மற்றும் திறமையான எமது குழுவானது, உங்கள் கனவு மிகவும் விரைவாகவே நனவாகுவதனை உறுதிப்படுத்துகிறது. புத்தம் புதிய வாகனங்களுக்கான பதிவு, காப்புறுதி போன்ற பிற வசதிகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவுகள் நிதி பெறுவதற்கான வாகனத்தின் வகையை அடிப்படையாக கொண்ட, துணை பிரிவுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படலாம்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் பிரிவு (SME)

சாதகமான நிதி கொள்கைகள் மற்றும் இத்துறையின் கடந்தகால செயல்திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான கருத்தினைக் கருத்தில் கொண்டு, SME பிரிவானது முழுத் தொகுப்புத் தளத்தின் 50% பங்குகளை கொண்ட ஒரு பெரிய தொகுப்புத் தளப் பங்களிப்பாகும். மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் (MIFL இன்) SME துறை வாடிக்கையாளர் தளமானது, ஒரு வங்கியின் கடுமையான ஆவணத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத, கடன்பெறும் தகுதியுடைய வாடிக்கையாளர்களை கொண்டது. SME துறை தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம், MIFL ஆனது வளர்ந்துவரும் துறையை உருவாக்க தனது உதவிக் கரத்தினை வழங்குவதன் மூலம், சமூகத்திற்கு உகந்த ஒரு பெரு நிறுவனத்தின் பொறுப்பை தன் வசப்படுத்திகொகொள்வதில் கெளரவம் அடைகின்றது.

மைக்ரோ குத்தகை

முச்சக்கரவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான நிதியுதவி வழங்குவதற்கான குத்தகை வசதிகள் இந்த பிரிவில் அடங்கும். இதன் மூலம், ஒரு சாதகமான பொருளாதார வளர்ச்சியையும், நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளால் உந்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியையும் நிறுவனம் எதிர்கொள்கின்றது. அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் ஒரு இலாபகரமான பிரிவாக மைக்ரோ குத்தகை பிரிவானது அடையாளம் காணப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சேவைப் பிரிவில் இந்தத் துறை 20% ஆக அமைந்துள்ளது.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்

பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், புத்தம் புதிய ஆடம்பர வாகனங்கள், கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள் போன்றவற்றை கொளவனவு செய்வதற்கான கடன் வசதிகள் இப்பிரிவின் கீழ் அடங்குகின்றன. கடன் தகுதிவாய்ந்த தனிநபர் அல்லது நிறுவனம் இப்பிரிவில் கடன் பெற தகுதியுடயவர்கள். MIFL சந்தையின் இப் பிரிவானது மதிப்பின் அடிப்படையாக, குறைந்த அளவு இயல்புநிலை ஆபத்து மற்றும் அதிகமான அளவுகளை கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

Date of incorporation: 24th January 2012 Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No. 42 of 2011 | Credit Rating: AA--(LKA) RATING OUTLOOK STABLE BY FITCH RATING LANKA LIMITED| Company Reg.No: PB 4963

© 2024 Mahindra Ideal Finance

Site by Xiteb