மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனமானது, ரூ.5000 / = இலிருந்து, 01 மாதம் முதல் 05 வருடங்கள் வரையான காலப்பகுதிக்கு, நிலையான வைப்புக்களுக்கான கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குவதுடன், ஒரு மாதம், ஒரு வருடம் அல்லது முதிர்ச்சி நிலையின் பின்னர், குறித்த ஒரு நபரை வைப்புத்தொகை பயனாளியாக நியமிக்கும் திட்டத்தினையும் தன்வசம் கொண்டுள்ளது.
மூத்த குடிமக்கள் தமது ஓய்வின் பின், சுகமான ஒய்வு காலத்தை அனுபவிக்கத் தேவையான, அவர்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தின் மூலம் வசதியான ஓய்வூதியத் திட்டத்தினை அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வெகுமதிகளையும் கொண்டு வழங்குவதாக அமைந்துள்ளது.
- ஆகக்குறைந்த வைப்புத்தொகை ரூ.5000/=
- ௦1 மாதம் முதல் 05 வருடங்கள் வரையான கால வரையறை.
- மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, ஆண்டிறுதி மற்றும் முதிர்ச்சியின் பின்னர் எனும் அடிப்படைகளில் வட்டி வழங்கப்படும்.
- நிலையான வட்டி விகிதங்கள்.
- 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு இலங்கை குடிமகன் அல்லது குடியிருப்பு விசா வைத்திருப்பவர்.
நிலையான வைப்புக்கான ஆவணங்கள்
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட, மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் நிலையான வைப்பு விண்ணப்பப் படிவம்.
- தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதி.
- முகவரியை உறுதி செய்வதற்கான, பாவனையாளர் பட்டியல் (மின்சார, நீர்), வங்கிக் கூற்று அல்லது வேறு ஏதேனும் அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்.
சாதாரண
Period | Monthly | AER | Maturity | AER |
01 Month | - | - | 08.00% | 08.30% |
03 Months | 09.00% | 09.38% | 09.50% | 09.84% |
06 Months | 09.25% | 09.65% | 09.75% | 09.99% |
01 Years | 09.50% | 09.92% | 10.00% | 10.00% |
02 Years | 10.25% | 10.75% | 10.75% | 10.23% |
03 Years | 10.75% | 11.30% | 11.50% | 10.38% |
04 Years | 11.00% | 11.57% | 12.00% | 10.30% |
05 Years | 11.25% | 11.85% | 12.25% | 10.03% |
மூத்த குடிமக்கள் (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
Period | Monthly | AER | Maturity | AER |
01 Month | - | - | 08.00% | 08.30% |
03 Months | 09.00% | 09.38% | 09.50% | 09.84% |
06 Months | 09.25% | 09.65% | 09.75% | 09.99% |
01 Years | 09.75% | 10.20% | 10.25% | 10.25% |
02 Years | 10.75% | 11.30% | 11.25% | 10.68% |
03 Years | 11.25% | 11.85% | 12.00% | 10.79% |
04 Years | 11.50% | 12.13% | 12.50% | 10.67% |
05 Years | 11.75% | 12.40% | 12.75% | 10.37% |
Current Rates of Fixed Deposit Interest with effect from 30th of September 2024
The above rates are indicative and are subject to change based on Central Bank directions