மஹிந்திரா ஐடியல் பினான்ஸ் லிமிடெட், வளர்ந்து வரும் பொருளாதாரத்தினையுடைய ஒரு சூழலில் நுழைவதுடன், அரசாங்கத்தின் நோக்கினை அடிப்படையாகக் கொண்ட, தடையற்ற வளர்ச்சியினை நோக்கிய ஒரு சகாப்தத்தினை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. அதனடிப்படையானது, தனிப்பட்ட மற்றும் புதுமையான தயாரிப்புகளையும் சேவைகளையும் கோரி விவேகமான கோரிக்கைகளை விடுக்கும், தொடர்ந்தும் விரிவடைந்து வரும், கல்வி மற்றும் அறிவார்ந்த வாடிக்கையாளர் தளத்துடன் செயலாற்றும், பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளை வழங்குகின்றது. இக்காரணமானது, நிச்சயமாக மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பானதாகவே காணப்படுவதுடன், அறிவு, வளங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் நடைமுறை மற்றும் வியத்தகு கலவையுடன், வளர்ந்துவரும் சூழலிலிருந்து சிறந்த முன்மாதிரியைப் பெறுகின்றதாய் அமைந்துள்ளது. சுருக்கமாக, மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் ஒப்பீட்டு அனுகூலமானது, பின்வருபனவற்றை உள்ளடகியுள்ளது:
- மஹிந்திரா ஐடியல் மோட்டார்ஸ் (தனியார்) லிமிடெட் நிறுவனம் – மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தினை பறைசாற்றுபவராக, இலங்கையின் மோட்டார் வாகன தொழிற்துறையில் வலுவான வீரராக உள்ளார். அத்துடன் மூலதன, சந்தை நுண்ணறிவு, முகாமைத்துவ உள்ளீடு மற்றும் வணிகத் தலைமைகளை வழங்குவதற்கான பலத்தையும் திறமையையும் இணைத்துள்ளார்.
- மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனமானது, மஹிந்திரா ஐடியல் குழு நிறுவனத்தின் குடையின் கீழ், தர ஒப்புதல், நன்கு நிறுவப்பட்ட கிளை மற்றும் ஒப்பந்ததாரர் வலையமைப்பு அணுகல், மதிப்பு சங்கிலி மற்றும் செலவில் குறைவான திறன் போன்றவற்றைக் கொண்ட மிகவும் பெரிய பிரசன்னத்தைக் கொண்டமைந்துள்ளது.
- மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனமானது, உலகளாவியப் புகழ் பெற்ற, திடமான மற்றும் சிறந்த பாணியிலான துடுப்பாட்டதினைக் கொண்ட கிரிக்கெட் சின்னமான அரவிந்த டி சில்வா அவர்களை நிறுவனத்தின் வர்த்தக தூதுவராக கொண்டுள்ளமை, அதன் மிகவும் சிறந்த நன்மையாகும்..
- மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவன இயக்குநர்கள் குழுவினர், சர்வதேச வர்த்தக சூழலில் தமது பலமான பல அனுபவங்கள், அறிவு மற்றும் திறமைகளை நிரூபித்துள்ளனர்.
- மூத்த நிர்வாக குழுவினர், புதுமையான சிந்தனை, பரந்த அனுபவம் மற்றும் சமூக பொறுப்புணர்வு நிதி சேவைகள் தொடர்பில் அயராத அர்ப்பணிப்பு போன்றவற்றைச் செலுத்தி வருகின்றனர்.
- மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனமானது, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் அபிவிருத்தி, தனிப்பட்ட சாத்தியம் மற்றும் உகந்த திறன்களைக் கொண்ட ஒரு பரவலான அறிவூட்டமடையும் கலாச்சாரம் தொடர்பில் செயற்படும் ஒரு குழுவினரை உள்ளடக்கியது.
- மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனத்தின் முன்னெப்போதுமல்லாத உட்செலுத்தல்களாக தொடக்க சமபங்கு மற்றும் நீண்ட கால கடன் மூலதனம் என்பன அமைகின்றன.
- வியக்கத்தக்க ஆதரவு மற்றும் கணிசமான அறிவுத்திறன் காரணமாக,மாற்று விகித வெளிப்பாடுகளின்றி வெளிநாட்டுக் கால கடன்களை அதிகரிப்பதற்கான அதிகூடிய திறன்.
- குறைந்த முன்னணி நேரம், அதிக செயல்திறன் மற்றும் உற்பத்தி திறன் மற்றும் விவேகமான நிதி முகாமைத்துவம் ஆகியவற்றைக் கொண்டு நடவடிக்கைகளை நிர்வகிக்கக் கூடிய அதிநவீன தகவல் தொழிநுட்பக் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டு முறை,
- தனித்துவமான வணிக மாதிரியானது, தொடர்ச்சியான போக்குகள், சவால்கள், வாய்ப்புகள், பிராந்திய வேறுபாடு மற்றும் அபாயங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்யக்கூடியவாறு அமைவதுடன், தயாரிப்பு மற்றும் சேவையகம் ஆகியவற்றின் சார்பு மற்றும் செயல்திறன் மிக்க செயற்பாடுகளில் மிகவும் விரைவாக பதிலளிக்கக்கூடிய மற்றும் இயக்கமற அரங்குகளில் தடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனமானது, வாடிக்கையாளர்களுக்கு விரிவான விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம், தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படையிலான சந்தைகளை அடையாளம் காட்டக்கூடிய, சேவையாற்றக்கூடிய, வேறுபட்ட மற்றும் தனித்துவமான மூலோபாயத்தை உருவாக்குகிறது.