முதலீட்டாளர்கள்

மஹிந்திரா ஐடியல் குழுமம் – மேம்படுத்துனர்

சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்துள்ள, இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் இந்தியா நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட மஹிந்திரா ஐடியல் மோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், ஸ்ரீலங்காவில் மஹிந்திரா வர்த்தகத்தை மறுசீரமைத்து, சகல வசதிகளையும் கொண்ட ஐந்து காட்சியறைகள், 32 வலுவான முகவர்களைக் கொண்ட வர்த்தகக் கட்டமைப்பு மற்றும் மிகச் சிறந்த வாகனப் பட்டறை ஆகியனவற்றைக் கொண்டு தற்போது ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் உயரிய வளர்ச்சி மற்றும் வருவாய் செயல்திறன், இலங்கையில் வாகன வர்த்தகத்தில் எம் & எம் லிமிடெட் நிறுவனத்தைப் போன்ற பல்வேறுபட்ட வாகன உற்பத்தியாளர்கள் இணைந்து கொள்ள வழி வகுத்தது. மஹிந்திரா ஐடியல் மோட்டார்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், இயக்குநர்சபையும் வியாபார மற்றும் மோட்டார் தொழிற்துறையில் சிறந்த அறிவாற்றலையும், நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைத்து, துணைத் தலைமையின் மூலம் விளையாட்டுத் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புகள் மூலம் வெற்றிகரமான வியாபாரத்திற்கான சிறந்த கட்டமைப்பையும் தம்மிடம் கொண்டுள்ளனர்.

Date of incorporation: 24th January 2012 Licensed by the Monetary Board of the Central Bank of Sri Lanka under the Finance Business Act No. 42 of 2011 | Credit Rating: AA--(LKA) RATING OUTLOOK STABLE BY FITCH RATING LANKA LIMITED| Company Reg.No: PB 4963

© 2024 Mahindra Ideal Finance

Site by Xiteb