மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனம் (MIFL) எனும் நிதி நிறுவனமானது 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 27 ம் திகதி, 2 0 1 1 ன் நிதி வியாபாரச் சட்ட இலக்கம் 42ன் கீழ் பதிவுசெய்யப்பட்டு, 2012 மார்ச் மாதம் 27ம் திகதி, அதன் பதிவு செய்யப்பட அலுவலகமான இலக்கம் 299, டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா மாவத்தை, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள அலுவலகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.
மஹிந்திரா ஐடியல் நிதி நிறுவனமானது, தமக்குரிய துறைகளில் பணிபுரிந்த இரண்டு வியத்தகு தொலைநோக்காளர்களினால் உருவாக்கப்பட்டது. மஹிந்திரா ஐடியல் மோட்டர்ஸ் (தனியார்) லிமிடெட் நிறுவனமானது, நிஷியா மோக்கு கம்பெனி லிமிட்டெட்டின் மஹிந்திரா உற்பத்திகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட தனி நிறுவனமாகும். ஜப்பானின் காலணி துறையில் மிகப் பெரிய பொருள் வழங்குனர் நிறுவனமான இந்நிறுவனமானது, தனது ஒரே குடையின் கீழ் பல்வேறு வகையான தொன்மைவாய்ந்த உற்பத்தித் தொகுப்புகளான சர்வதேச வர்த்தகம், நிதி, மனைகள் மற்றும் ஆயுள் காப்பீடு என்பவற்றைக் கொண்டமைந்துள்ளது.
நோக்கு
எமது வாடிக்கையாளர்களின் வாழ்வில் செல்வத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் சிறந்த நிதிப் பங்காளியாக அமைதல்.
பணி
நிறுவனமாக அமைதல் :
வாடிக்கையாளர்களின் நிதி சார் விருப்புக்களை வழங்கக் கூடிய,
மிகவும் நம்பகமான,
விசுவாசத்திற்குரிய மற்றும்
மனதுடனான தொழில்சார் நிதி நிறுவனமாக,
ஊழியர்களுக்கான தொழில்சார் மற்றும் வாழ்க்கை முறையை
மேம்படுத்தக்கூடிய.
தொழில்தருனரின் மிகவும் விருப்பத்திற்குரியவராக,
நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பதில் அவர்களை பெருமையடையச் செய்யும்,
பங்குதார்களின் செல்வத்தை பெருக்கும்